Sports Club

அக்டோபர் 11 ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திரு. ராஜவேல் அவர்கள் தன்னம்பிக்கையின் முக்கியத்துவம்   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். செப்டம்பர் 05 ஆம் தேதியன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரிய அண்ணாக்களுக்கு கையுந்து போட்டி நடைபெற்றது. ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று ஜி.கே.டி கலையரங்கத்தில் நடைபெற்ற IVT பரிசளிப்பு விழாவில் சதுரங்கம், கோ-கோ போட்டிகளில் முதலிடமும், கையுந்து பந்து, தடகளப் போட்டிகளில் இரண்டாமிடமும் பெற்ற உயர்நிலைப் பள்ளி  மாணவர்களுக்கு வித்யாலய செயலர் சுவாமிஜி அவர்கள்…

Read More

Science Club

ஆதித்யா  L-1- செயற்கைகோள் விண்ணில் ஏவுதல் செப்டம்பர் 02 தேதி, இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா L1 ஏவுதலை அனைத்து மாணவர்களும் கண்டுகளித்தனர்.  ஆதித்யா L1 குறித்து நுணுக்கங்களை அறிவியல் ஆசிரியர் உடன் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் எடுத்துரைத்தார். ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று எட்டாம் வகுப்பு மாணவர்கள் நமது கல்வியியல் கல்லூரியில் உள்ள அறிவியல் மற்றும் கணித ஆய்வகங்களை பார்வையிட்டனர்.

Read More