சர்வதேச யோகா தின விழா ஜூன் 21 தேதியன்று, நமது பள்ளியின் குருகுல யோகா அகாடமி சார்பில், சர்வதேச யோகா தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளிச்செயலர் சுவாமிஜி அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார். இந்த விழாவிற்கு சுவாமி திவ்யநாமனந்தர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். சூரிய நமஸ்காரம் மற்றும் சிறப்பு யோகா பயிற்சிகளை மாணவர்கள் செய்தனர். On 21st June International Yoga Day was celebrated by Gurukula Yoga Academy of…
Read Moreமுகிழ்க்கும் மலர்கள் மற்றும் விளையாட்டு விழா : டிசம்பர் 24ம் தேதியன்று நமது பள்ளியில் முகிழ்க்கும் மலர்கள் மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. மூத்த துறவி சுவாமி சர்வரூபானந்தர் தலைமை தாங்கினார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக எஸ். எம் மருத்துவமனையின் தலைவர் மற்றும் ENT சிறப்பு மருத்துவர் கே. மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு, சிறப்பு சொற்பொழிவாற்றி, மாணவர்களுக்குப் பரிசு வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் அம்பாடி, கண்ணனுன்னி, முரளீதரா போன்ற நடன நிகழ்ச்சிகளை வழங்கினர். விளையாட்டு…
Read Moreஆண்டு விழா 2024: நமது பள்ளியின் 94-வது ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அனைத்து வித்யாலய செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை தாங்கினார். வித்யாலய பொருளாளர், சுவாமி சஹனானந்தர் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார். முன்னாள் மாணவர் டாக்டர் கே.மகேஷ்வரன் Pulmonologist, கே.ஜி மருத்துவமனை அவர்கள் கலந்துகொண்டு தமது வித்யாலய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். பின்பு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பத்தாம் வகுப்பில் சிறந்த…
Read More