75 ஆவது குடியரசு தின விழா :

நமது பள்ளியில் நடைபெற்ற 75ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில், பள்ளி செயலர் சுவாமிஜி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்பித்தார்கள்.  பள்ளியின் அனைத்து அண்ணாக்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Republic Day 2023

All the students and staff members participated in the eve of 74th Republic day on 26th  January 2023 at Maruthi college of Physical Education. Our 9th and 8th Students participated In the group of march-past for student level.

Following it at 8 o’clock in the morning school, our school Swami Bakthivirathananda flag hoisted National Flag. In the both events Band troop students played the musical instruments in a grand manner.