பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் குருபூஜை 2024 :

ஜனவரி 07 ம் தேதியன்று நடைபெற்ற குருபூஜை விழாவில் நமது மாணவர்களும், ஆசிரியர்களும் அவர்களது  சேவையை சிறப்பாக செய்தனர்.

இந்த ஆண்டு பள்ளியில் சிறந்த மாணவருக்கான விருதை 10ம் வகுப்பு எ. வசந்தன் என்ற மாணவர் பெற்றார்.

குருபூஜை விழாவில் நமது பள்ளியின் சார்பில் “கடவுளுடன் வாழ்ந்தவர்கள்” என்ற தலைப்பில் கல்விப் பொருட்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

குருபூஜை விழாவில், குருபூஜை – இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நமது பள்ளி 8 ஆம் வகுப்பு  மாணவன் அபிஷேக், “நம்பிக்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Our students and teachers did seva in the Guru Pooja function held on 01 January 2023. This year the award for the best student in the school was given to 10th standard student G. Viswa received certificate and prize from the Vidyalaya Secretary Swami Garishtananda.

On behalf of our school in the Guru Puja festival, “Ancient Bharat is the best of knowledge”. An educational exhibition was organized on the topic. All the teachers participated in the Guru Puja Post-Utsav meeting held on 03 January 2023.