4 Sep 2024 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற 78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில், சுவாமி திரிலோக்மானந்தர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்பித்தார்கள். பள்ளியின் அனைத்து அண்ணாக்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.