பொதுத் தேர்வு முடிவுகள் 2024 :

  • மே 10 ஆம் தேதியன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.

தேர்வெழுதிய 43  மாணவர்களும் 100% தேர்ச்சி பெற்றனர்.

  • முதல் மதிப்பெண் – டிராவிட். எஸ்.கே     – 485
  • இரண்டாம் மதிப்பெண் – கோவிஷ்ணு. ரா – 483
  • மூன்றாம் மதிப்பெண் – தேன்முகிலன். கே.கே – 474
  • பள்ளியின் சராசரி மதிப்பெண்கள்  –  404/500
  • கணித பாடத்தில் 3 மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

Marks

No of Students

450 & Above

8

400 – 450

15

350 – 400

12

300 – 350

8

Total

43