வித்யாலய  நிறுவன நாள் கொடியேற்றம் :

பிப்ரவரி 03 தேதியன்று 95வது ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய நிறுவன நாளினை முன்னிட்டு, காலை புத்தர் மைதானத்தில் வித்யாலயக் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார். ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி சுவாமி தன்மயானந்தர்  அவர்கள் கலந்து கொண்டு வித்யாலயக் கொடியினை ஏற்றி வைத்தார். இதில் சாதுப் பெருமக்கள், நிறுவன தலைவர்கள்,  மாணவர்கள் என கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

On February 03, the Vidyalaya flag hoisting ceremony was held in the morning at Buddha Maidan to celebrate the 94th Ramakrishna Mission Vidyalaya Foundation Day. The event was presided over by Swami Garishtananda, Secretary of Vidyalaya Educational Institutions. Shri. Mariappan Anna who worked in vidyalaya for 47 years, attended and hoisted the vidyalaya flag. Then Swami Garishtananda delivered the keynote speech. More than 300 people including Vidyalaya monks, School Headmasters, College Principles and students participated in this.

Ramakrishna Mission Vidyalaya Foundation Day special meeting was held in our school at 3 pm. Former student Pollachi S. M Hospital President Dr. K. Murthy, ENT specialist attended and addressed the students. School Secretary Swami Tamoharananda presided over this function and 39 students participated in this.