Gurudevar Jeyanthi

ஸ்ரீ ராமகிருஷ்ணர் பல்லக்கு ஊர்வலம் மார்ச் 13 2024 ஆம் தேதியன்று, மாலை நடைபெற்ற பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பல்லக்கு ஊர்வல நிகழ்ச்சியில் அனைத்து அண்ணாக்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். Sri Ramakrishnar Gurudevar’s 188th Jayanti was celebrated in our temple on 21st February 2023. At 6.30 am, Vidyalaya Secretary Swami Garishtananda gave a special address. Around 800 people like students, teachers and devotees…

Read More

Vidyalaya Foundation Day – 03.02.2024

வித்யாலய  நிறுவன நாள் கொடியேற்றம் : பிப்ரவரி 03 ஆம் தேதியன்று, 95 ஆவது ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய நிறுவன நாளினை முன்னிட்டு, காலை புத்தர் மைதானத்தில் வித்யாலயக் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார். ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி சுவாமி தன்மயானந்தர்  அவர்கள் கலந்து கொண்டு வித்யாலயக் கொடியினை ஏற்றி வைத்தார். இதில் சாதுப் பெருமக்கள், நிறுவன தலைவர்கள், மாணவர்கள் என கிட்டத்தட்ட 500க்கும்…

Read More