ஜனவரி 26 ஆம் தேதியன்று உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில், பள்ளி செயலர் சுவாமிஜி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்பித்தார்கள். பள்ளியின் அனைத்து அண்ணாக்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.