அக்டோபர் 18 ஆம் தேதியன்று நடைபெற்ற கலைமகள் விழாவின் நாடக வழிபாட்டில் நமது மாணவர்கள் மஹிஷாசுரவதம் – என்ற நாட்டிய நாடகத்தை வழங்கினர் .