ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா உயர்நிலைப்பள்ளி

பெரியநாயக்கன்பாளையம், கோவை – 641020.

9976774816, 9865215966

அன்பார்ந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு, வணக்கம்.

வரும் கல்வியாண்டில் (2023-2024) 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புக்கான புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. சேர்க்கை குறித்த விவரங்களை பெற மேலே குறிப்பிட்டுள்ள செல்போன் எண்களுக்கு அழைத்து விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பள்ளி செயலருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Click Below link for Admission Application Form  2023 – 2024

Application Form 2023 – 2024

பள்ளி குறித்து முழு விவரங்களை தெரிந்து கொள்ள பள்ளி விவரணத்தை (prospectus) பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி விவரணத்தை (prospectus) பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Click Below link for PROSPECTUS  2023 – 2024

PROSPECTUS 2023 – 2024