சர்வதேச யோகா தின விழா

ஜூன் 21  தேதியன்று,  நமது பள்ளியின் குருகுல யோகா அகாடமி சார்பில், சர்வதேச யோகா தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளிச்செயலர் சுவாமிஜி அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார். இந்த விழாவிற்கு சுவாமி திவ்யநாமனந்தர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.  சூரிய நமஸ்காரம் மற்றும் சிறப்பு யோகா பயிற்சிகளை மாணவர்கள் செய்தனர்.

On 21st June International Yoga Day was celebrated by Gurukula Yoga Academy of our school. School Secretary Swami Tamoharananda presided over the function. Swami Namrathanandar was the special guest and delivered a special address on this occasion. New students of class 6th,7th,8th performed Surya Namaskar and special yoga exercises. School Headmaster S.Veerakumar delivered the vote of thanks.

Leave a Comment