ஆதித்யா  L-1- செயற்கைகோள் விண்ணில் ஏவுதல்

செப்டம்பர் 02 தேதி, இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா L1 ஏவுதலை அனைத்து மாணவர்களும் கண்டுகளித்தனர்.  ஆதித்யா L1 குறித்து நுணுக்கங்களை அறிவியல் ஆசிரியர் உடன் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் எடுத்துரைத்தார்.

ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று எட்டாம் வகுப்பு மாணவர்கள் நமது கல்வியியல் கல்லூரியில் உள்ள அறிவியல் மற்றும் கணித ஆய்வகங்களை பார்வையிட்டனர்.