Vidyalaya Foundation Day – 03.02.2024

வித்யாலய  நிறுவன நாள் கொடியேற்றம் : பிப்ரவரி 03 ஆம் தேதியன்று, 95 ஆவது ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய நிறுவன நாளினை முன்னிட்டு, காலை புத்தர் மைதானத்தில் வித்யாலயக் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார். ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி சுவாமி தன்மயானந்தர்  அவர்கள் கலந்து கொண்டு வித்யாலயக் கொடியினை ஏற்றி வைத்தார். இதில் சாதுப் பெருமக்கள், நிறுவன தலைவர்கள், மாணவர்கள் என கிட்டத்தட்ட 500க்கும்…

Read More

75th Republic Day Celebration

ஜனவரி 26 ஆம் தேதியன்று உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில், பள்ளி செயலர் சுவாமிஜி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்பித்தார்கள்.  பள்ளியின் அனைத்து அண்ணாக்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Read More

Muhilkum Malargal Malargal & Play Festival 2024

முகிழ்க்கும் மலர்கள் மற்றும் விளையாட்டு விழா டிசம்பர் 24ம் தேதியன்று நமது பள்ளியில் முகிழ்க்கும் மலர்கள் மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. மூத்த துறவி சுவாமி சர்வரூபானந்தர் தலைமை தாங்கினார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக எஸ். எம் மருத்துவமனையின் தலைவர் மற்றும் ENT சிறப்பு மருத்துவர் கே. மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு, சிறப்பு சொற்பொழிவாற்றி, மாணவர்களுக்குப் பரிசு வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் அம்பாடி, கண்ணனுன்னி, முரளீதரா போன்ற நடன நிகழ்ச்சிகளை வழங்கினர். விளையாட்டு விழாவில்…

Read More

Sports Club

அக்டோபர் 11 ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திரு. ராஜவேல் அவர்கள் தன்னம்பிக்கையின் முக்கியத்துவம்   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். செப்டம்பர் 05 ஆம் தேதியன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரிய அண்ணாக்களுக்கு கையுந்து போட்டி நடைபெற்றது. ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று ஜி.கே.டி கலையரங்கத்தில் நடைபெற்ற IVT பரிசளிப்பு விழாவில் சதுரங்கம், கோ-கோ போட்டிகளில் முதலிடமும், கையுந்து பந்து, தடகளப் போட்டிகளில் இரண்டாமிடமும் பெற்ற உயர்நிலைப் பள்ளி  மாணவர்களுக்கு வித்யாலய செயலர் சுவாமிஜி அவர்கள்…

Read More

Science Club

ஆதித்யா  L-1- செயற்கைகோள் விண்ணில் ஏவுதல் செப்டம்பர் 02 தேதி, இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா L1 ஏவுதலை அனைத்து மாணவர்களும் கண்டுகளித்தனர்.  ஆதித்யா L1 குறித்து நுணுக்கங்களை அறிவியல் ஆசிரியர் உடன் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் எடுத்துரைத்தார். ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று எட்டாம் வகுப்பு மாணவர்கள் நமது கல்வியியல் கல்லூரியில் உள்ள அறிவியல் மற்றும் கணித ஆய்வகங்களை பார்வையிட்டனர்.

Read More

Education Development Day 2023

Kalvi Valarchi Naal was celebrated on 15th July 2023. School Secretary Swami Tamoharananda presided over the function. Swami Yogamirthananda was the special guest and addressed the topic ‘Students and Education’. Swami Yogamirthananda and School Secretary Swamiji felicitated the winners of Essay, Drawing and Sports competitions held on the occasion of Kalvi Valarchi Naal.

Read More

Independence Day Celebration 2023

All the students and staff members participated in the eve of 77th Independence Day on 15th August 2023. our school students participated group of march-past in student level.  Following it at 8 o’clock in the morning school, Swami Yogamirdananda hoisted National Flag. In the both events Band troop students played the musical instruments in a…

Read More

International Yoga Day

On 21st June International Yoga Day was celebrated by Gurukula Yoga Academy of our school. School Secretary Swami Tamoharananda presided over the function. Swami Namrathanandar was the special guest and delivered a special address on this occasion. New students of class 6th,7th,8th performed Surya Namaskar and special yoga exercises. School Headmaster S.Veerakumar delivered the vote…

Read More